andhra-pradesh திருப்பதி லட்டு மோசடி: 4 பேர் கைது! நமது நிருபர் மே 20, 2023 திருப்பதியில் லட்டு மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.